திருவிழா
- தை மாதம் - பொங்கல் கரும்பு பந்தல் ஊஞ்சல் உற்சவ விழா.
- மாசி மாதம் - சிவனுக்கு அன்ன அபிஷேகம் .
- பங்குனி மாதம் - பூப்புனித நீராடு விழா.
- சித்திரை மாதம் - திருக்கல்யாணம்.
- ஆடி மாதம் - 18ம் பெருக்கு வளைகாப்பு திருவிழா.
- ஆவணி மாதம் அவிட்டம் - குரு பூஜை விழா - அடியார்கள் பூஜை விழா.
- புரட்டாசி மாதம் - நவராத்திரி உற்சவ விழா.
- கார்த்திகை மாதம் - சொக்கப்பன் ஜோதி ஏற்றுதல்.
- மார்கழி மாதம் முழுவதும் தனுர்மாத அதிகாலை பூஜைகள்
